» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:57:12 AM (IST) மக்கள் கருத்து (0)

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து....

NewsIcon

காமன்வெல்த் போட்டி நிறைவு : பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 10:22:58 AM (IST) மக்கள் கருத்து (0)

காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாக நிறைவு பெற்றது. 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.

NewsIcon

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை!!

திங்கள் 8, ஆகஸ்ட் 2022 5:49:42 PM (IST) மக்கள் கருத்து (0)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து,...

NewsIcon

ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் 2ஆம் இடம்!

திங்கள் 8, ஆகஸ்ட் 2022 8:30:48 AM (IST) மக்கள் கருத்து (0)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.

NewsIcon

காமன்வெல்த் மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 6 பதக்கம்

சனி 6, ஆகஸ்ட் 2022 4:54:50 PM (IST) மக்கள் கருத்து (0)

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று...

NewsIcon

நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளிப் பதக்கம் : பிரதமர் மோடி வாழ்த்து!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 12:11:11 PM (IST) மக்கள் கருத்து (0)

காமன்வெல்த் போட்டியில் பல தசாப்தங்களுக்கு பிறகு ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. . . .

NewsIcon

காமன்வெல்த் கிரிக்கெட்: பார்படாஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:19:04 PM (IST) மக்கள் கருத்து (0)

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

NewsIcon

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா..!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 12:33:31 PM (IST) மக்கள் கருத்து (0)

காமன்வெல்த் போட்டிகளில் நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

NewsIcon

வெஸ்ட் இண்டீஸ் பதிலடி: மெக்காய் வேகத்தில் சரிந்த இந்தியா!

செவ்வாய் 2, ஆகஸ்ட் 2022 10:37:26 AM (IST) மக்கள் கருத்து (0)

வெஸ்ட் இன்ன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது...

NewsIcon

காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

திங்கள் 1, ஆகஸ்ட் 2022 12:13:30 PM (IST) மக்கள் கருத்து (0)

காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது...

NewsIcon

தமிழ்நாடு பிரீமியர் லீக் : கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக் - கோவை அணிகள்!

திங்கள் 1, ஆகஸ்ட் 2022 11:53:03 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பகிர்ந்து கொண்டன.

NewsIcon

காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு பிரதமர் வாழ்த்து

திங்கள் 1, ஆகஸ்ட் 2022 11:20:04 AM (IST) மக்கள் கருத்து (0)

பளு தூக்குதலில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து....

NewsIcon

தினேஷ் கார்த்திக் அதிரடி: முதல் டி20யில் வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தியது இந்திய அணி!

சனி 30, ஜூலை 2022 11:39:24 AM (IST) மக்கள் கருத்து (0)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

NewsIcon

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

சனி 30, ஜூலை 2022 11:01:35 AM (IST) மக்கள் கருத்து (0)

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய...

NewsIcon

சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகல தொடக்கம்: பிரதமர், முதல்வர் பங்கேற்பு

வெள்ளி 29, ஜூலை 2022 8:34:41 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.Thoothukudi Business Directory