» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST) மக்கள் கருத்து (0)
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் யூசுப் பதான், அறிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST) மக்கள் கருத்து (0)
இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அவார வெற்றி பெற்றது.

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் அக்ஷர் பட்டேலின் சுழலுக்கு...

ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை: ரூ.16¼ கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:43:31 AM (IST) மக்கள் கருத்து (0)
ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு விலை போனார். . .

தேசிய அளவிலான ஜூனியர் அத்லெட்டிக்ஸ் சாம்பியன் ஷிப் : முதலூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம்
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:24:24 AM (IST) மக்கள் கருத்து (1)
தேசிய அளவிலான ஜூனியர் அத்லெட்டிக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் முதலூரைச் சேர்ந்த மாணவன் முதலிடம் ....

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகள்: இந்திய அணி அறிவிப்பு
புதன் 17, பிப்ரவரி 2021 4:34:56 PM (IST) மக்கள் கருத்து (0)
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. . . .

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டு பிளெசிஸ் திடீர் ஓய்வு
புதன் 17, பிப்ரவரி 2021 12:47:57 PM (IST) மக்கள் கருத்து (0)
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

அஸ்வின், அக்சர் சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து : தொடரை சமன் செய்தது இந்திய அணி!!
செவ்வாய் 16, பிப்ரவரி 2021 3:26:32 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை....

சென்னை டெஸ்டில் அஸ்வின் சதம்: வலுவான நிலையில் இந்தியா!!
திங்கள் 15, பிப்ரவரி 2021 8:43:08 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. . .

இந்திய மண்ணில் அதிக விக்கெட்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்
திங்கள் 15, பிப்ரவரி 2021 8:33:10 AM (IST) மக்கள் கருத்து (0)
டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 268 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்பஜன் சிங்கை முந்தினார், அஸ்வின்.

அஸ்வின் அபாரம்: 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
ஞாயிறு 14, பிப்ரவரி 2021 5:20:58 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் அபார பந்துவீச்சால் ...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!!
வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:53:21 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என அறிவிப்பு ....

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு
வெள்ளி 12, பிப்ரவரி 2021 12:01:31 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடும், 16 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் ....

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிப்பு
வியாழன் 11, பிப்ரவரி 2021 10:54:20 AM (IST) மக்கள் கருத்து (0)
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்படுவதாக....

லீச், ஆண்டர்சன் அபாரம்: சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து அணி!
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 3:37:27 PM (IST) மக்கள் கருத்து (0)
லீச், ஆண்டர்சன் ஆகியோரின் அபார பந்துவீச்சால் சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. . . .