» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில்: 8ம் தேதி புறப்படுகிறது
திங்கள் 8, பிப்ரவரி 2021 5:41:25 PM (IST) மக்கள் கருத்து (0)
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு ...

அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
திங்கள் 8, பிப்ரவரி 2021 5:29:25 PM (IST) மக்கள் கருத்து (0)
அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சசிகலா வருகையால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்? மு.க.ஸ்டாலின் பேச்சு
திங்கள் 8, பிப்ரவரி 2021 5:24:45 PM (IST) மக்கள் கருத்து (0)
பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டு விட்டார், இனிமேல் தமிழகத்தில் நடக்க வேண்டியது .....

கிருஷ்ணகிரியில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: அமமுகவினர் அதிர்ச்சி
திங்கள் 8, பிப்ரவரி 2021 12:21:03 PM (IST) மக்கள் கருத்து (0)
கிருஷ்ணகிரியில் 100-க்கும் மேற்பட்ட சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் உருவாக்கிய 100 செயற்கைகோள்களுடன் வானில் பறந்த ராட்சத பலூன்கள்
திங்கள் 8, பிப்ரவரி 2021 12:13:13 PM (IST) மக்கள் கருத்து (0)
ராமேஸ்வரத்தில் மாணவர்கள் உருவாக்கிய 100 செயற்கை கோள்களை சுமந்து வானில் பறந்த 2 ராட்சத பலூன்களை .....

தமிழ் மொழியை சொந்த மண்ணிலேயே அவமதிக்கும் மத்திய பாஜக அரசு - முக ஸ்டாலின் கண்டனம்
திங்கள் 8, பிப்ரவரி 2021 12:04:03 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்மொழியை, சொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச்சல், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்படி, எங்கிருந்து வந்தது?....

சசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்
திங்கள் 8, பிப்ரவரி 2021 11:57:23 AM (IST) மக்கள் கருத்து (0)
ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.

அதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் : காவல்துறை
திங்கள் 8, பிப்ரவரி 2021 10:23:03 AM (IST) மக்கள் கருத்து (2)
அதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

சசிகலா சென்னை வருகை எதிரொலி: ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
திங்கள் 8, பிப்ரவரி 2021 8:53:26 AM (IST) மக்கள் கருத்து (0)
சசிகலா சென்னை வருகை எதிரொலியாக ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ்...

தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திங்கள் 8, பிப்ரவரி 2021 8:35:10 AM (IST) மக்கள் கருத்து (0)
தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை ....

ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை எந்தக்காலத்திலும் வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமி பேச்சு
ஞாயிறு 7, பிப்ரவரி 2021 7:13:12 PM (IST) மக்கள் கருத்து (0)
ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை எந்தக்காலத்திலும் வீழ்த்த முடியாது. நீங்கள் எவ்வளவு பொய் பேசினாலும் மக்கள் அதை நம்ப மாட்டார்கள் .....

காவல் நிலையம் உட்பட 2 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : நெல்லையில் பதற்றம்
ஞாயிறு 7, பிப்ரவரி 2021 6:39:24 PM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லையில் பட்டப்பகலில் காவல் நிலையம் உட்பட 2 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால....

ஆன்மிக குரு பங்காரு அடிகளாரிடம் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆசி பெற்றார்
சனி 6, பிப்ரவரி 2021 5:43:09 PM (IST) மக்கள் கருத்து (0)
மேல்மருவத்தூர் சித்தர்பீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சந்தித்து ஆசி....

சசிகலா வருகையால் அமைச்சர்கள் பதற்றம் அடைகிறார்கள் - டிடிவி தினகரன்
சனி 6, பிப்ரவரி 2021 5:25:41 PM (IST) மக்கள் கருத்து (0)
சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில், அமைச்சர்கள் பதற்றமடைகிறார்கள் என டிடிவி தினகரன் கூறினார்....

ஸ்டாலினுக்கு பெருமாள் மேல் பக்தி உண்டா? - துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!
சனி 6, பிப்ரவரி 2021 4:23:12 PM (IST) மக்கள் கருத்து (1)
நாங்குநேரி வானுமாமலை பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த வந்த துர்கா ஸ்டாலினிடம், மூதாட்டி ஒருவர்.....