» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: துணை சபாநாயகர் பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:36:33 PM (IST) மக்கள் கருத்து (1)

அ.தி.மு.க.வில் பிரச்சனை என்றால் ஸ்டாலினுக்கு ஏன் வியர்த்து வடிகிறது? என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்....

NewsIcon

ஊழலை ஒழிக்க தனிகட்சி தொடங்குவேன்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:33:27 PM (IST) மக்கள் கருத்து (4)

ஊழலை ஒழிக்க தனிகட்சி தொடங்குவேன், மாற்றத்தை முன்எடுத்து செல்வேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

NewsIcon

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:29:04 PM (IST) மக்கள் கருத்து (0)

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் ரூ.75 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. . . .

NewsIcon

சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஜாமின்: தந்தை கதறல்!!

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:08:30 PM (IST) மக்கள் கருத்து (0)

குழந்தை ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் வெளியே வந்தால் பலருக்கும் ஆபத்து ஏற்படும் என்று ஹாசினியின் ...

NewsIcon

மக்களுக்கு மறைமுக தீங்கு இழைக்கும் மத்திய அரசு : பெட்ரோல் விலை உயர்வுக்கு அன்புமணி கண்டனம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:05:00 PM (IST) மக்கள் கருத்து (0)

இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.51 உயர்த்தப்பட்டிருப்பதாக. . . . . .

NewsIcon

தமிழிசைக்கு குமரி அனந்தன் கணக்கு சொல்லித் தரவில்லை : வீரமணி பேச்சுக்கு தமிழிசை பதிலடி

வியாழன் 14, செப்டம்பர் 2017 3:37:46 PM (IST) மக்கள் கருத்து (0)

மோடியின் உடை குறித்து விமர்சித்த திக தலைவர் வீரமணி பேச்சுக்கு பாஜக தலைவர் தமிழிசை பதிலடி . . . . .

NewsIcon

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் உற்சாக குளியல்

வியாழன் 14, செப்டம்பர் 2017 1:07:30 PM (IST) மக்கள் கருத்து (0)

குற்றாலம் பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்..............

NewsIcon

தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

வியாழன் 14, செப்டம்பர் 2017 12:04:11 PM (IST) மக்கள் கருத்து (0)

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

NewsIcon

துரோகிகளும்,முட்டாள்களும் உள்ள இயக்கமே அதிமுக : திண்டுக்கல் லியோனி கடும் தாக்கு

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:17:55 AM (IST) மக்கள் கருத்து (1)

துரோகிகளும்,முட்டாள்களும் உள்ள இயக்கமே அதிமுக என்று திருநெல்வேலி திமுக கூட்டத்தில்.............

NewsIcon

ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டோம்: தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:14:31 AM (IST) மக்கள் கருத்து (2)

சபாநாயகரை சந்திக்க மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஆதரவு எம்எல்ஏக்கள்21பேரும் ராஜினாமா செய்ய முடிவு? டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:03:35 AM (IST) மக்கள் கருத்து (0)

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.....

NewsIcon

தமிழக வருவாய்த்துறையின் பெயர் மாற்றம் அரசாணை வெளிட்டது தமிழக அரசு

புதன் 13, செப்டம்பர் 2017 8:22:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக வருவாய்த்துறையின் பெயர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை...........

NewsIcon

புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி மாணவ சேர்க்கை: 770 மருத்துவ மாணவர்கள் நீக்கம்!

புதன் 13, செப்டம்பர் 2017 5:54:40 PM (IST) மக்கள் கருத்து (2)

புதுச்சேரி விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாக தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து...

NewsIcon

ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

புதன் 13, செப்டம்பர் 2017 3:36:20 PM (IST) மக்கள் கருத்து (2)

தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? ....

NewsIcon

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம்: 5பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் - ஐகோர்ட் அதிருப்தி

புதன் 13, செப்டம்பர் 2017 3:27:47 PM (IST) மக்கள் கருத்து (2)

5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவமானம் என்று ஐகோர்ட் .....Thoothukudi Business Directory