» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தார்!

செவ்வாய் 17, மே 2022 11:53:42 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்துள்ளார்.

NewsIcon

எனக்கு இந்த உலகில் வாழ ஆசை இல்லை: நிர்வி கல்ப சமாதி நிலையில் நித்யானந்தா புதிய பதிவு!

செவ்வாய் 17, மே 2022 11:49:14 AM (IST) மக்கள் கருத்து (0)

"எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை என முகநூல் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.

NewsIcon

நெல்லை கல்குவாரி விபத்து: உயிரிழப்பு 2 ஆக உயர்வு : குவாரி உரிமையாளர், மேலாளர் கைது!

செவ்வாய் 17, மே 2022 11:23:05 AM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

NewsIcon

மக்கள் தேசம் நிா்வாகி கொலை வழக்கில் 4 போ் கைது: காா், பைக் பறிமுதல்

செவ்வாய் 17, மே 2022 11:21:32 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் கொலை வழக்கில் 4 போ் கைது ....

NewsIcon

குளச்சல் அருகே 57 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் : வாலிபர் கைது!

திங்கள் 16, மே 2022 5:35:13 PM (IST) மக்கள் கருத்து (0)

குளச்சல் அருகே 57 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 22 வாலிபரை போலீசார் கைது செய்தனர்...

NewsIcon

கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை : விஜயகாந்த் வலியுறுத்தல்

திங்கள் 16, மே 2022 5:13:47 PM (IST) மக்கள் கருத்து (0)

கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்....

NewsIcon

மக்களை அச்சுறுத்தும் குவாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்!

திங்கள் 16, மே 2022 4:58:50 PM (IST) மக்கள் கருத்து (0)

மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குவாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் ...

NewsIcon

எனது ஆட்சி காலத்தை உயர்கல்வியின் பொற்காலம் என மாற்றுவேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

திங்கள் 16, மே 2022 3:45:43 PM (IST) மக்கள் கருத்து (0)

எனது ஆட்சி காலத்தை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்....

NewsIcon

மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கும்படி காவல் துறையை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்: பாமக

திங்கள் 16, மே 2022 3:23:57 PM (IST) மக்கள் கருத்து (0)

மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கும்படி காவல் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

NewsIcon

மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சி செய்வேன் : ஆளுநர் ஆர்.என்.ரவி

திங்கள் 16, மே 2022 3:01:17 PM (IST) மக்கள் கருத்து (0)

நாடு முழுவதும் தமிழை பரப்ப வேண்டும். பிற மாநில பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட ....

NewsIcon

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கொலை : தலையை தேடும் பணி தீவிரம்!

திங்கள் 16, மே 2022 12:11:08 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திமுக பிரமுர் துண்டு துண்டாக வெட்டி கொலை ....

NewsIcon

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST) மக்கள் கருத்து (2)

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன என ஆளுநர் ....

NewsIcon

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது!

திங்கள் 16, மே 2022 11:50:31 AM (IST) மக்கள் கருத்து (0)

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுப்பவர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம்.....

NewsIcon

வாடிகனில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் : போப் பிரான்சிஸ் வழங்கினார்

திங்கள் 16, மே 2022 11:21:09 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

NewsIcon

மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடையில்லை என அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்: சீமான்

திங்கள் 16, மே 2022 10:29:30 AM (IST) மக்கள் கருத்து (0)

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் ...Thoothukudi Business Directory