» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நெகிழி பயன்பாட்டினை தடை: அமைச்சர் அறிவுறுத்தல்

சனி 10, பிப்ரவரி 2024 4:37:15 PM (IST) மக்கள் கருத்து (0)

கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நெகிழி பயன்பாட்டினை தடை செய்ய வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு...

NewsIcon

பாளை.,யில் 17ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

சனி 10, பிப்ரவரி 2024 12:28:55 PM (IST) மக்கள் கருத்து (0)

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வருகிற 17ஆம் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

NewsIcon

மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சனி 10, பிப்ரவரி 2024 12:21:22 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று....

NewsIcon

கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!!

சனி 10, பிப்ரவரி 2024 12:08:24 PM (IST) மக்கள் கருத்து (1)

திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு ....

NewsIcon

மார்த்தாண்டம் மேம்பால சாலை சீரமைக்கும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

சனி 10, பிப்ரவரி 2024 11:50:17 AM (IST) மக்கள் கருத்து (0)

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.50 இலட்சம் மதிப்பில் மேம்பால பகுதி சாலை சீரமைக்கும் பணி....

NewsIcon

உயர்நீதிமன்ற நீதிபதி எனக் கூறி மிரட்டல் விடுத்தவர் கைது: சி.பி.ஐ அதிரடி

சனி 10, பிப்ரவரி 2024 11:16:42 AM (IST) மக்கள் கருத்து (0)

தன்னை உயர்நீதிமன்ற நீதிபதி எனக் கூறி அதிகாரிகளுக்கு இ-மெயில் அனுப்பி மிரட்டியவரை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.

NewsIcon

குமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா: முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு!

சனி 10, பிப்ரவரி 2024 11:09:55 AM (IST) மக்கள் கருத்து (0)

குமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

NewsIcon

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து - பொது மேலாளர் எச்சரிக்கை

வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:34:26 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆவின் பால் பொருட்களை கூடுதலான விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்தால் முகவர் உரிமம் இரத்து...

NewsIcon

குற்றாலத்தில் தை அமாவாசை தர்ப்பணம் : பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 4:40:21 PM (IST) மக்கள் கருத்து (0)

குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

NewsIcon

திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள இளம்பெண் தா்னா!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:20:36 AM (IST) மக்கள் கருத்து (0)

நாகா்கோவிலில், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள மாநிலப் பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.

NewsIcon

ஓ.பன்னீா்செல்வத்திற்கு திடீா் உடல் நலக்குறைவு: சென்னை புறப்பட்டு சென்றாா்

வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:11:06 AM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லையில் தங்கியிருந்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்திற்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்.....

NewsIcon

தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு

வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:58:00 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

NewsIcon

ம‌களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் மீது பொய் புகார்: பெண்ணுக்கு 5ஆண்டு சிறை!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:53:41 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் மீது பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 5 ஆண்டு ...

NewsIcon

நாகர்கோவில்-திருவனந்தபுரம் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:48:24 AM (IST) மக்கள் கருத்து (0)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

தமிழகத்தில் முதல் முறையாக ரயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை நியமனம்!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 10:40:10 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து பொறுப்பேற்றுள்ளார்.

« PrevNext »


Thoothukudi Business Directory