» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

வெள்ளி 17, ஜூலை 2020 3:44:39 PM (IST) மக்கள் கருத்து (1)

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

NewsIcon

சைக்கிளிலேயே சென்னையிலிருந்து நெல்லைக்கு வருகை : பெரியவரின் சுவாரசிய அனுபவம்

வெள்ளி 17, ஜூலை 2020 1:51:41 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சைக்கிள் மிதித்தே சென்னையிலிருந்து நெல்லைக்கு பெரியவர் ஒருவர்......

NewsIcon

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை : அமைச்சர்

வெள்ளி 17, ஜூலை 2020 10:46:47 AM (IST) மக்கள் கருத்து (0)

12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதாத மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை

NewsIcon

ஆலங்குளத்தில் இளைஞர்களிடம் ரூ.34 லட்சம் பறிமுதல் : ஹவாலா பணமா என விசாரணை

வெள்ளி 17, ஜூலை 2020 10:20:36 AM (IST) மக்கள் கருத்து (0)

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் விபத்தில் சிக்கிய காயல்பட்டினம் இளைஞர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது......

NewsIcon

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா: மகன், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது

வெள்ளி 17, ஜூலை 2020 9:00:56 AM (IST) மக்கள் கருத்து (3)

தமிழகத்தில் ஏற்கனவே 3 அமைச்சர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், அமைச்சர் நிலோபர் ....

NewsIcon

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கரோனா உறுதி : 5,106 பேர் குணமடைந்தனர்

வியாழன் 16, ஜூலை 2020 6:38:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் இன்று புதிதாக 4,549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி ....

NewsIcon

தேர்தலில் ஆட்சியை பிடிக்க தந்திரம் செய்யும் திமுக : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வியாழன் 16, ஜூலை 2020 6:18:36 PM (IST) மக்கள் கருத்து (1)

தமிழகத்தில் கடந்த 1967 ல் திமுக ஆட்சியை பிடிக்க எப்படி மத மோதலை உருவக்கினார்களோ அதே போன்று வரும் தேர்தலில்....

NewsIcon

கரோனா தடுப்புப்பணி: முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? - உயர்நீதிமன்றம் கேள்வி

வியாழன் 16, ஜூலை 2020 4:09:57 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு........

NewsIcon

தண்ணீர் வரத்து இருந்தும் குளிக்க அனுமதியில்லை : வெறிச்சோடிய குற்றாலஅருவிகள்

வியாழன் 16, ஜூலை 2020 12:22:04 PM (IST) மக்கள் கருத்து (0)

குற்றாலம் பகுதியில் குளு குளு நிலைமை நீடித்து வருகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தாலும் குளிப்பதற்கு.....

NewsIcon

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

வியாழன் 16, ஜூலை 2020 10:43:35 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 92.3% பேர் தேர்ச்சி. . . .

NewsIcon

தமிழகத்தில் புதிதாக 4,496 பேருக்கு கரோனா தொற்று உறுதி : 5,000 பேர் குணமடைந்தனர்

புதன் 15, ஜூலை 2020 7:24:17 PM (IST) மக்கள் கருத்து (0)

​தமிழகத்தில் இன்று புதிதாக 4,496 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி....

NewsIcon

திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

புதன் 15, ஜூலை 2020 12:22:44 PM (IST) மக்கள் கருத்து (1)

திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய எஸ்பி.,யாக மணிவண்ணன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.........

NewsIcon

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

புதன் 15, ஜூலை 2020 10:27:38 AM (IST) மக்கள் கருத்து (0)

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ....

NewsIcon

நெல்லை இருட்டுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 14, ஜூலை 2020 7:24:06 PM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை சம்பவத்தால் மூடப்பட்டிருந்த இருட்டுக்கடை....

NewsIcon

பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்

செவ்வாய் 14, ஜூலை 2020 6:42:46 PM (IST) மக்கள் கருத்து (0)

காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க மருத்துவர்களிடம்......Thoothukudi Business Directory