» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதி வாலிபர் சாவு

செவ்வாய் 8, அக்டோபர் 2019 11:49:15 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி துறைகத்தில் லாரி மோதியதில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவர் கைது

செவ்வாய் 8, அக்டோபர் 2019 9:05:53 AM (IST) மக்கள் கருத்து (1)

நாசரேத் அருகே மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

போலி டிக்கெட்டில் விமானத்தில் பயணிக்க முயற்சி: தூத்துக்குடி விமான நிலையத்தில் வாலிபர் கைது

திங்கள் 7, அக்டோபர் 2019 9:56:21 PM (IST) மக்கள் கருத்து (0)

போலி டிக்கெட்டில் விமானத்தில் பயணிக்க முயற்சி: தூத்துக்குடி விமான நிலையத்தில் வாலிபர் கைது ....

NewsIcon

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது

திங்கள் 7, அக்டோபர் 2019 1:10:40 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஷேர் ஆட்டோ டயர்கள், கியர் பாக்ஸ் திருடியதாக 3 பெண்களை போலீசார் கைது . . . .

NewsIcon

இளம்பெண் காதலனுடன் மாயம்: போலீஸ் விசாரணை

திங்கள் 7, அக்டோபர் 2019 12:54:30 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை...

NewsIcon

திருமண மண்டபத்தில் 11 பவுன் தங்க நகை திருட்டு : போலீஸ் விசாரணை

திங்கள் 7, அக்டோபர் 2019 12:45:09 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் திருமண மண்டபத்தில் 11 நகை திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி....

NewsIcon

இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப சாவு

திங்கள் 7, அக்டோபர் 2019 11:22:21 AM (IST) மக்கள் கருத்து (0)

தட்டார்மடம் அருகே துணிகளை இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திங்கள் 7, அக்டோபர் 2019 10:55:55 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து....

NewsIcon

திருமண ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல்: வாலிபர் மீது வழக்கு

திங்கள் 7, அக்டோபர் 2019 10:44:21 AM (IST) மக்கள் கருத்து (0)

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது வழக்குப் பதிவு....

NewsIcon

குலசேகரன்பட்டினத்தில் நாளை மகிஷா சூரசம்ஹாரம் : தசரா திருவிழா கோலாகலம்

திங்கள் 7, அக்டோபர் 2019 10:34:18 AM (IST) மக்கள் கருத்து (0)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம்.....

NewsIcon

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: ரூ.பல லட்சம் சேதம்

திங்கள் 7, அக்டோபர் 2019 10:30:27 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள....

NewsIcon

குலசை தசரா திருவிழா: போக்குவரத்து மாற்றம் - பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆய்வு

திங்கள் 7, அக்டோபர் 2019 10:18:14 AM (IST) மக்கள் கருத்து (0)

குலசேகரன்பட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்.....

NewsIcon

கார்-மோட்டார்பைக் மோதி விபத்து ஒருவர் பலி

ஞாயிறு 6, அக்டோபர் 2019 12:05:20 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் காரும் மோட்டார்பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் வந்தவர் பரிதாபமாக....

NewsIcon

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் : தூத்துக்குடி ஆட்சியர் வலியுறுத்தல்

சனி 5, அக்டோபர் 2019 7:21:39 PM (IST) மக்கள் கருத்து (3)

மாணவர்கள் தண்ணீரை சேமிக்கவும் துணிப்பைகளைப் பயன்படுத்தவும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியர்....

NewsIcon

பதினேழாம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு : பொதுமக்கள் நேரில் பார்த்து வியப்பு

சனி 5, அக்டோபர் 2019 7:04:39 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை பரும்பு மற்றும் குளக்கரை பகுதிகளில் முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் ......Thoothukudi Business Directory