» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

முகக்கவசம் அணியாத 1,593 பேரிடமிருந்து ரூ.3 லட்சம் அபராதம் வசூல்

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:25:00 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 1,593 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 18,600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

NewsIcon

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி முகாம்

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:04:58 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது...

NewsIcon

கூட்டமாக பிரீபையர் விளையாடிய மாணவர்களுக்கு காவல்துறை அறிவுரை

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 8:05:57 PM (IST) மக்கள் கருத்து (0)

தட்டார்மடத்தில் கூட்டமாக நின்று பிரீ பையர் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி.....

NewsIcon

பைக் மீது வாகனம் மோதி கீபோர்டு கலைஞர் பலி

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 8:03:20 PM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆறுமுகனேரி இளைஞர் உயிரிழந்தார்..

NewsIcon

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு : புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 7:26:59 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

ஸ்கிப்பிங்கில் உலக சாதனை: மாணவனுக்கு பாராட்டு விழா

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 7:20:06 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஸ்கிப்பிங்கில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது....

NewsIcon

தூத்துக்குடியில் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடல்

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 6:50:34 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

NewsIcon

சமூக அக்கறை கொண்டவர் நடிகர் விவேக்: சகோ. மோகன் சி.லாசரஸ் புகழாரம்

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 1:16:31 PM (IST) மக்கள் கருத்து (1)

மூட நம்பிக்கை களை அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்தியவர், சமூக அக்கறை கொண்டவர் நடிகர் விவேக் என.....

NewsIcon

தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க குரு மறைவு

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 12:15:33 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க குரு லியோ ஜெயசீலன் காலமானார்.

NewsIcon

உறவினர்களை தாக்கிய சகோதரர்கள் இருவர் கைது!

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 11:44:49 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் முன் விரோதத்தில் உறவினர்களை தாக்கியதாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்...

NewsIcon

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரிசியன் பலி

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 11:36:52 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரிசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

NewsIcon

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பரிதாப சாவு

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 11:30:03 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்....

NewsIcon

வீடுகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 11:25:39 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

NewsIcon

மது பழக்கத்தை தந்தை கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 10:36:47 AM (IST) மக்கள் கருத்து (0)

மது பழக்கத்தை தந்தை கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். . . . .

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 10:28:40 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா நேற்று தொடங்கியது.Thoothukudi Business Directory