» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: வாலிபர் கைது

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:50:02 AM (IST) மக்கள் கருத்து (0)

மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை....

NewsIcon

தூத்துக்குடி ஜி.எச்., அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு... உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:46:33 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில்...

NewsIcon

இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் நாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்: சுப. வீரபாண்டியன்

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:41:03 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று சுப. வீரபாண்டியன் பேசினார்.

NewsIcon

வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை : தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு!

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:36:21 AM (IST) மக்கள் கருத்து (0)

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ந் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க ....

NewsIcon

அரசு டாக்டரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:33:33 AM (IST) மக்கள் கருத்து (0)

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அரசு டாக்டரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

NewsIcon

மக்களை துன்புறுத்துகிறது திமுக அரசு : ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு!

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:19:41 AM (IST) மக்கள் கருத்து (0)

பால் விலை, மின்சாரம், பத்திரப் பதிவுக் கட்டணம், சொத்து வரி, குடிநீா் வரி உயா்வு என மக்களை திமுக அரசு துன்புறுத்துகிறது...

NewsIcon

நெல்லை, தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் : பயணத்திட்டம் வெளியீடு!

புதன் 10, ஏப்ரல் 2024 8:12:48 PM (IST) மக்கள் கருத்து (0)

நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில், 'இந்தியா கூட்டணி' வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணிச் ...

NewsIcon

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வாக்குசேகரிப்பு

புதன் 10, ஏப்ரல் 2024 5:30:33 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன் வாக்குசேகரித்தார்.

NewsIcon

மழைக் காலங்களில் தீவாக மாறும் கிராமம் : கருப்புகொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

புதன் 10, ஏப்ரல் 2024 5:20:50 PM (IST) மக்கள் கருத்து (1)

ரயில்வே சுரங்க பாலத்திற்கு பதிலாக நிரந்தரமாக மாற்றுப்பாதை அமைத்து தர வலியுறுத்தி ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக .....

NewsIcon

சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 10, ஏப்ரல் 2024 5:13:11 PM (IST) மக்கள் கருத்து (1)

17 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை குற்றவாளிக்கு ...

NewsIcon

திருவைகுண்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!

புதன் 10, ஏப்ரல் 2024 4:54:05 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் முன்னாள் .....

NewsIcon

தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

புதன் 10, ஏப்ரல் 2024 4:33:55 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

NewsIcon

வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரிக்கும் விவசாயி!

புதன் 10, ஏப்ரல் 2024 3:36:01 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி தாெகுதியில் போட்டியிடும் விவசாயி கோ.கண்ணன் என்பவர் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

NewsIcon

தூத்துக்குடியில் அஞ்சல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

புதன் 10, ஏப்ரல் 2024 3:18:04 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் மக்களவை பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு!!

புதன் 10, ஏப்ரல் 2024 12:35:19 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடிகர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

« PrevNext »


Thoothukudi Business Directory