» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

கண்மாயில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி: விளாத்திகுளம் அருகே பரிதாபம்!

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 10:30:53 AM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் அருகே கண்மாய் நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

NewsIcon

பேருந்து நிலையத்தில் கீழே விழுந்து லாரி டிரைவர் பலி

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:35:48 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற லாரி டிரைவர் பலி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

NewsIcon

மின்கட்டண உயா்வுக்கு அதிமுகதான் காரணம் : கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:25:32 AM (IST) மக்கள் கருத்து (1)

தமிழகத்தில் மின்கட்டண உயா்வுக்கு அதிமுகதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.

NewsIcon

தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:18:47 AM (IST) மக்கள் கருத்து (1)

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆராம்பண்ணை கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடியில் வெடிகுண்டு நிபுணர் குழு தீவிர சோதனை

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:03:37 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி,,...

NewsIcon

குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது: நாஞ்சில் சம்பத் பிரச்சாரம்

சனி 6, ஏப்ரல் 2024 9:27:05 PM (IST) மக்கள் கருத்து (1)

ஸ்டாலின் ஆட்சியில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

NewsIcon

லாரிகள் நேருக்குநேர் மோதல்: 2 டிரைவர்கள் படுகாயம்!!

சனி 6, ஏப்ரல் 2024 9:19:01 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய....

NewsIcon

நடிகைக்கு கொலை மிரட்டல்: சேகர குரு உட்பட 8பேர் மீது வழக்கு!!

சனி 6, ஏப்ரல் 2024 9:03:43 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது இடத்தில் நுழைந்து சிசிடிவி கேமரா உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை...

NewsIcon

அரசு பஸ் டிரைவரை தாக்கிய லாரி டிரைவர் மீது வழக்கு!

சனி 6, ஏப்ரல் 2024 8:49:50 PM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே அரசு பேருந்து டிரைவரை தாக்கியதாக லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷ விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சனி 6, ஏப்ரல் 2024 8:35:11 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு....

NewsIcon

இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள் : உலமா சபை கோரிக்கை!

சனி 6, ஏப்ரல் 2024 5:51:42 PM (IST) மக்கள் கருத்து (1)

பாஜகவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை காக்க I.N.D.I.A கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தமிழ்நாடு ஜமாஅத்துல்...

NewsIcon

தூத்துக்குடி தொகுதியில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் - ஆட்சியர் தகவல்!

சனி 6, ஏப்ரல் 2024 5:13:38 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று...

NewsIcon

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா!

சனி 6, ஏப்ரல் 2024 4:43:40 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினவிழா

சனி 6, ஏப்ரல் 2024 4:34:03 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினவிழா, விளையாட்டு நாள்விழா மற்றும் கல்லூரி ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

NewsIcon

வாக்குசாவடி பணியாளர்களுக்கான 2வது பயிற்சி: ஆட்சியர் தகவல்

சனி 6, ஏப்ரல் 2024 12:45:25 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குசாவடி பணியாளர்களுக்கான இரண்டாவது பயிற்சி வகுப்பு நாளை (ஏப்.7) நடைபெற உள்ளது.

« PrevNext »


Thoothukudi Business Directory