» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

வியாழன் 26, அக்டோபர் 2017 5:42:08 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 23 பேர் ...

NewsIcon

பிரபல ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இடம் பெற்றது தமிழ் வார்த்தை

வியாழன் 26, அக்டோபர் 2017 2:19:59 PM (IST) மக்கள் கருத்து (0)

அண்ணா எனும் தமிழ் வார்த்தை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது.................

NewsIcon

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக 2-வது முறையாக அதிபர் ஜின் பிங் தேர்வு

வியாழன் 26, அக்டோபர் 2017 9:07:35 AM (IST) மக்கள் கருத்து (0)

சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிபர் ஜின்பிங் 2-வது முறையாக தலைவர் ஆனார்.

NewsIcon

அமெரிக்காவில் காணமல்போன இந்தியச் சிறுமி ஷெரின் சடலமாக மீட்பு: வளர்ப்புத் தந்தை கைது

புதன் 25, அக்டோபர் 2017 12:10:58 PM (IST) மக்கள் கருத்து (0)

அமெரிக்காவில் காணமல்போன இந்தியச் சிறுமி ஷெரின் மெத்யூவின் உடலை அந்நாட்டு போலீஸார் கண்டெடுத்துள்ளனர்....

NewsIcon

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷின்ஜோ அபே அபார வெற்றி: ஆட்சியை தக்கவைக்கிறார்!!

திங்கள் 23, அக்டோபர் 2017 11:04:04 AM (IST) மக்கள் கருத்து (0)

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, பிரதமர் ஷின்ஜோ அபே ஆட்சியை தக்க வைப்பார் என தகவல் .......

NewsIcon

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த எம்பயர் ஸ்டேட் கட்டிட ஓவியம் பத்து லட்ச ரூபாய்க்கு ஏலம்

சனி 21, அக்டோபர் 2017 5:44:21 PM (IST) மக்கள் கருத்து (2)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த எம்பயர் ஸ்டேட் கட்டிட ஓவியம் பத்து லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

NewsIcon

இலங்கையில் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கோரி அதிபர் சிறிசேனாவுடன் தமிழர்கள் சந்திப்பு

சனி 21, அக்டோபர் 2017 9:01:22 AM (IST) மக்கள் கருத்து (0)

இலங்கையில் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என அதிபர் சிறிசேனாவை சந்தித்து ....

NewsIcon

இளம் வயதில் ஓபாமா எழுதிய காதல் கடிதங்களை வெளியிட குடும்பத்தினர் அனுமதி!

வெள்ளி 20, அக்டோபர் 2017 3:59:10 PM (IST) மக்கள் கருத்து (0)

இளம் வயதில் ஓபாமா தனது காதலி அலெக்ஸ்சாண்ட்ராவுக்கு உருகி உருகி வர்ணித்து காதல் கடிதம் எழுதிய தகவல்....

NewsIcon

எங்கள் நாட்டிற்குள் ஊடுருவ முயலும் அமெரிக்காவுக்கு பரிதாபமான முடிவே நேரிடும் : வடகொரியா எச்சரிக்கை

வெள்ளி 20, அக்டோபர் 2017 12:55:36 PM (IST) மக்கள் கருத்து (2)

எங்கள் நாட்டில் ஊடுருவ முயன்றால் அமெரிக்க ராணுவத்தினருக்கு மிகவும் பரிதாபகரமான முடிவு ஏற்படும் என ....

NewsIcon

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு : பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 20, அக்டோபர் 2017 9:00:04 AM (IST) மக்கள் கருத்து (0)

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து.....

NewsIcon

கணவரை ஆசிட் ஊற்றி கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை : பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 19, அக்டோபர் 2017 10:21:50 AM (IST) மக்கள் கருத்து (0)

இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் தீவிரவாத நீதிமன்றம் ...

NewsIcon

தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : வெள்ளை மாளிகையில் கொண்டாட்டம்

புதன் 18, அக்டோபர் 2017 12:32:49 PM (IST) மக்கள் கருத்து (4)

இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில்.......

NewsIcon

பனாமா கேட் ஊழலை அம்பலபடுத்திய பெண் நிருபர் கலிஜியா குண்டு வீசி படுகொலை

செவ்வாய் 17, அக்டோபர் 2017 11:58:52 AM (IST) மக்கள் கருத்து (0)

‘பனாமா கேட்’ ஊழலை அம்பலபடுத்திய பெண் நிருபர் கலிஜியா அடையாளம் தெரியாத.....

NewsIcon

பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து ஹபீஸ் சயீத் விடுவிப்பு : பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

செவ்வாய் 17, அக்டோபர் 2017 10:39:00 AM (IST) மக்கள் கருத்து (0)

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத், பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு...

NewsIcon

கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமி மீது மோதும் அபாயம்!!

திங்கள் 16, அக்டோபர் 2017 5:45:43 PM (IST) மக்கள் கருத்து (0)

சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால்,....Thoothukudi Business Directory