» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

சீனாவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 5 நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் அனுமதி!

சனி 25, நவம்பர் 2023 11:48:54 AM (IST) மக்கள் கருத்து (0)

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்டு, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் ....

NewsIcon

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

வெள்ளி 24, நவம்பர் 2023 5:10:07 PM (IST) மக்கள் கருத்து (0)

அமெரிக்காவில் இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

NewsIcon

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு: மேல்முறையீடு மனுக்கள் ஏற்பு!

வெள்ளி 24, நவம்பர் 2023 12:06:16 PM (IST) மக்கள் கருத்து (1)

தாமதமின்றி அவர்கள் அனைவரும் இந்தியா திரும்ப பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் நடவடிக்கை ....

NewsIcon

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் : 9 பேர் பலி

வியாழன் 23, நவம்பர் 2023 4:55:52 PM (IST) மக்கள் கருத்து (0)

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 9பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் : இஸ்ரேல் அறிவிப்பு

புதன் 22, நவம்பர் 2023 12:36:39 PM (IST) மக்கள் கருத்து (0)

காசாவில் இன்று முதல் (நவ.,22) 4 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

NewsIcon

காங்கோவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு!

புதன் 22, நவம்பர் 2023 10:48:27 AM (IST) மக்கள் கருத்து (0)

காங்கோவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 இளைஞர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர்....

NewsIcon

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி: எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது!

செவ்வாய் 21, நவம்பர் 2023 10:57:23 AM (IST) மக்கள் கருத்து (0)

அர்ஜென்டினாவில் நடந்த பொது தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரான ஜேவியர் மிலி வெற்றி பெற்று புதிய....

NewsIcon

96 வருடம் பழமையான விஸ்கி மதுபாட்டில் ரூ.22 கோடிக்கு ஏலம்!

திங்கள் 20, நவம்பர் 2023 8:05:01 PM (IST) மக்கள் கருத்து (0)

உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு நிறுவனமான மக்கலன் அகாடமி 1926 காலத்தில் தயாரித்த 40 விஸ்கி....

NewsIcon

காசாவின் அல்ஷிபாமருத்துவமனையில் சுரங்கப்பாதை : இஸ்ரேல் தகவல்

திங்கள் 20, நவம்பர் 2023 12:02:16 PM (IST) மக்கள் கருத்து (0)

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல்....

NewsIcon

பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தோ்வு: நிகராகுவாவைச் சோ்ந்தவா்

திங்கள் 20, நவம்பர் 2023 10:03:52 AM (IST) மக்கள் கருத்து (0)

பிரபஞ்ச அழகியாக மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவைச் சோ்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் (23) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

NewsIcon

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலரஞ்சலி

சனி 18, நவம்பர் 2023 4:47:09 PM (IST) மக்கள் கருத்து (0)

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

NewsIcon

வெளி நாடுகளின் நிலத்தை ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை: சீன அதிபர்

வெள்ளி 17, நவம்பர் 2023 12:03:56 PM (IST) மக்கள் கருத்து (0)

வெளி நாடுகளின் நிலத்தை ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

NewsIcon

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம்: முகமது மூயிஸ்

வியாழன் 16, நவம்பர் 2023 3:20:39 PM (IST) மக்கள் கருத்து (2)

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்று அந்நாட்டுப் அதிபராக பொறுப்பேற்கவுள்ள முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.

NewsIcon

நியூயாா்க் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் தீபாவளி விடுமுறை: ஆளுநர் ஒப்புதல்!

வியாழன் 16, நவம்பர் 2023 10:50:35 AM (IST) மக்கள் கருத்து (0)

தீபாவளி பண்டிகையையொட்டி, நியூயாா்க் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை அளிக்கும் ....

NewsIcon

காஸா மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்!

புதன் 15, நவம்பர் 2023 5:21:10 PM (IST) மக்கள் கருத்து (0)

காஸாவில் உள்ள பிரதான மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் இன்று நுழைந்துள்ளது.

« PrevNext »


Thoothukudi Business Directory