» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

ரபேல் ஒப்பந்தம் குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க தயாரா? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்

வெள்ளி 8, பிப்ரவரி 2019 11:32:00 AM (IST) மக்கள் கருத்து (4)

ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு ஆகியவை குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என்று....

NewsIcon

ஐஎன்எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம்: கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கடி?

வியாழன் 7, பிப்ரவரி 2019 5:45:39 PM (IST) மக்கள் கருத்து (0)

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்திருப்பது, கார்த்தி சிதம்பரத்துக்கு...

NewsIcon

அரசியல் பழிவாங்கும் முயற்சியில் மத்திய அரசு : பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு

வியாழன் 7, பிப்ரவரி 2019 4:00:04 PM (IST) மக்கள் கருத்து (0)

தனது மனைவி பிரியங்கா சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அரசியல் பழிவாங்கும் ...

NewsIcon

குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 7, பிப்ரவரி 2019 11:54:15 AM (IST) மக்கள் கருத்து (0)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் ,....

NewsIcon

உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் பொதுசெயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்பு

வியாழன் 7, பிப்ரவரி 2019 8:46:00 AM (IST) மக்கள் கருத்து (0)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொது செயலாளராக...

NewsIcon

மே வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளைவுகளை அனுபவிப்பார் - அமித்ஷா எச்சரிக்கை

புதன் 6, பிப்ரவரி 2019 8:48:47 PM (IST) மக்கள் கருத்து (2)

பா.ஜ.க தலைவர்களை மாநிலத்துக்குள் அனுமதிக்காத சம்பவத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிச்சயம் அதற்கான விளைவைச் சந்திப்பார் என அமித் ஷா எச்சரிக்கை...

NewsIcon

தகவல் தொடர்பு வசதிக்காக உருவாக்கிய ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது

புதன் 6, பிப்ரவரி 2019 5:09:49 PM (IST) மக்கள் கருத்து (0)

தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்...

NewsIcon

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை : பட்டப்பகலில் துணிகரம்

புதன் 6, பிப்ரவரி 2019 5:02:54 PM (IST) மக்கள் கருத்து (0)

பீகாரில் தனியார் நிதி நிறுவனத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள்...

NewsIcon

சட்டவிரோத பண பரிமாற்ற புகார்: அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்!

புதன் 6, பிப்ரவரி 2019 4:52:51 PM (IST) மக்கள் கருத்து (0)

லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்...

NewsIcon

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை!

புதன் 6, பிப்ரவரி 2019 11:14:12 AM (IST) மக்கள் கருத்து (0)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா குழுமம், தமிழக அரசு, வைகோ உள்ளிட்டோர் தாக்கல் ....

NewsIcon

மத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி

செவ்வாய் 5, பிப்ரவரி 2019 6:50:46 PM (IST) மக்கள் கருத்து (0)

கொல்கத்தாவில் 3ஆவது நாளாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் போராட்டத்தை முடித்து கொண்டார்......

NewsIcon

மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு

செவ்வாய் 5, பிப்ரவரி 2019 5:42:54 PM (IST) மக்கள் கருத்து (0)

மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம்...

NewsIcon

கோவா முதல்வ‌ர் மனோகர் பாரிக்கர் கவலைக்கிடம்: டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செவ்வாய் 5, பிப்ரவரி 2019 3:52:03 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. கடவுளின் கருணையால் ,...

NewsIcon

உங்களிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை : ராகுல்காந்திக்கு அமைச்சர் நிதின்கட்கரி பதில்

செவ்வாய் 5, பிப்ரவரி 2019 2:08:38 PM (IST) மக்கள் கருத்து (0)

தைரியத்துக்கான சான்றிதழ் உங்களிடமிருந்து எனக்குத் தேவையில்லை ராகுல் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்......

NewsIcon

டெல்லி மருத்துவமனையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடம்

செவ்வாய் 5, பிப்ரவரி 2019 1:28:11 PM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்....Thoothukudi Business Directory