» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

சனி 6, ஜனவரி 2024 8:31:55 AM (IST) மக்கள் கருத்து (0)

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து பொதுமக்கள் ஜன.15-ந்தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று உயர் நிலைக்குழு அறிவித்துள்ளது.

NewsIcon

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 5, ஜனவரி 2024 12:01:57 PM (IST) மக்கள் கருத்து (0)

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க தடையில்லை என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ...

NewsIcon

சபரிமலைக்கு 50-வது முறையாக யாத்திரை: 10 வயது சிறுமி சாதனை...!

வெள்ளி 5, ஜனவரி 2024 10:29:19 AM (IST) மக்கள் கருத்து (0)

சபரிமலைக்கு 10 வயது சிறுமி ஒருவர் 50-வது முறையாக இருமுடி கட்டியாத்திரை வந்து சாதனை படைத்துள்ளார்.

NewsIcon

பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: கேலோ இந்தியா விழாவில் பங்கேற்க அழைப்பு

வெள்ளி 5, ஜனவரி 2024 9:55:39 AM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

NewsIcon

சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது- அரவிந்த் கெஜ்ரிவால்

வியாழன் 4, ஜனவரி 2024 5:36:32 PM (IST) மக்கள் கருத்து (0)

சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது என்று டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை காங்கிரசில் இணைந்தார்!

வியாழன் 4, ஜனவரி 2024 12:48:13 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்...

NewsIcon

சுற்றுலா பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்!

புதன் 3, ஜனவரி 2024 12:55:43 PM (IST) மக்கள் கருத்து (0)

அஸ்ஸாமில் இன்று அதிகாலை சுற்றுலாப் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

NewsIcon

நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரம் மாணவர்களிடம் எடுபடாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதன் 3, ஜனவரி 2024 10:01:04 AM (IST) மக்கள் கருத்து (1)

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம் மாணவர்களிடம் எடுபடாது. எனவே, அதை பற்றிய கவலை தேவையற்றது ...

NewsIcon

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது : புத்தாண்டு நாளில் புதிய சாதனை

செவ்வாய் 2, ஜனவரி 2024 8:25:13 AM (IST) மக்கள் கருத்து (0)

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எக்ஸ்போசாட் செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி- 58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது.

NewsIcon

கையுறை ஆலையில் பயங்கர தீவிபத்து: 6 பேர் உடல் கருகி பலி

திங்கள் 1, ஜனவரி 2024 8:40:33 AM (IST) மக்கள் கருத்து (0)

மராட்டியத்தில் கையுறை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தன்ர்.

NewsIcon

கோவை-பெங்களூரு வந்தே பாரத் உள்பட 8 ரயில்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஞாயிறு 31, டிசம்பர் 2023 10:22:19 AM (IST) மக்கள் கருத்து (0)

அயோத்தியில் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி,...

NewsIcon

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.20 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

சனி 30, டிசம்பர் 2023 10:00:14 AM (IST) மக்கள் கருத்து (0)

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் ‍: பியூஷ் கோயல்

வெள்ளி 29, டிசம்பர் 2023 5:26:43 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

NewsIcon

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்!

வெள்ளி 29, டிசம்பர் 2023 5:21:40 PM (IST) மக்கள் கருத்து (0)

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை: சத்தீஷ்காரில் அதிர்ச்சி சம்பவம்

வெள்ளி 29, டிசம்பர் 2023 5:13:03 PM (IST) மக்கள் கருத்து (0)

சத்தீஷ்காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

« PrevNext »


Thoothukudi Business Directory