» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புதன் 5, ஆகஸ்ட் 2020 5:21:50 PM (IST) மக்கள் கருத்து (1)

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

NewsIcon

பெய்ரூட் வெடி விபத்து : பிரதமர் மோடி இரங்கல்

புதன் 5, ஆகஸ்ட் 2020 1:23:14 PM (IST) மக்கள் கருத்து (0)

பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தால்.........

NewsIcon

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது : பிரதமர் மோடி பங்கேற்பு

புதன் 5, ஆகஸ்ட் 2020 12:47:07 PM (IST) மக்கள் கருத்து (2)

ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து...........

NewsIcon

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 5:05:57 PM (IST) மக்கள் கருத்து (0)

மருத்துவப் படிப்புகளில் நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு மேல்முறையீடு . . .

NewsIcon

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கோவா, மத்திய பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 12:19:39 PM (IST) மக்கள் கருத்து (0)

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

NewsIcon

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 11:18:05 AM (IST) மக்கள் கருத்து (1)

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி

NewsIcon

அமித்ஷா கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? சசிதரூர் கேள்வி

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 10:29:17 AM (IST) மக்கள் கருத்து (0)

அமித்ஷா கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? என சசிதரூர் எம்.பி., கேள்வி .......

NewsIcon

எடியூரப்பாவுக்கு கரோனா: முதல்வர் அலுவலக ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:06:39 PM (IST) மக்கள் கருத்து (0)

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தைச்....

NewsIcon

கேரளத்தில் கரோனா பரவலுக்கு கவனக்குறைவே காரணம்: முதல்வர் பினராயி விஜயன்

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 4:43:24 PM (IST) மக்கள் கருத்து (0)

கேரளத்தில் கரோனா பரவலுக்கு கவனக்குறைவே காரணம். கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பும் ....

NewsIcon

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை :டி.சி.ஜி.ஐ அனுமதி

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 10:39:34 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மனிதர்கள் மீது 2 மற்றும் 3ஆம் கட்டப் பரிசோதனை நடத்த டி.சி.ஜி.ஐ அனுமதி ....

NewsIcon

கரோனாவில் இருந்து அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 9:03:15 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் ....

NewsIcon

பாடச்சுமை குறைப்பு, மனப்பாடம் ஒழிப்பு, : கல்விக் கொள்கை குறித்து பிரதமர் உரை

சனி 1, ஆகஸ்ட் 2020 6:11:30 PM (IST) மக்கள் கருத்து (0)

பாடச்சுமை குறைப்பு, மனப்பாடம் முறை ஒழிப்பு, தாய்மொழியில் கல்வி போன்றவை புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களாக .....

NewsIcon

விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் ராட்சத கிரேன் விழுந்து விபத்து: 10 பேர் பலி

சனி 1, ஆகஸ்ட் 2020 3:54:53 PM (IST) மக்கள் கருத்து (0)

விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.

NewsIcon

பக்ரீத் திருநாள்: டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

சனி 1, ஆகஸ்ட் 2020 12:54:07 PM (IST) மக்கள் கருத்து (0)

பக்ரீத் பெருநாளையொட்டி புகழ்பெற்ற டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை ....

NewsIcon

ஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

வெள்ளி 31, ஜூலை 2020 4:18:59 PM (IST) மக்கள் கருத்து (0)

விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க .....Thoothukudi Business Directory